போராட்டங்களை கண்டு கொள்ளாத தமிழக அரசு
*ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில்,* அரசும் அரசு ஊழியர்களை ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது..
*👉🏼2011 , 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் பரப்புரை தான் இந்த CPS ரத்து மற்றும் புதிய ஊதியக்குழு அமல்,* எனும் நிலையில் அம்மாவின் ஆட்சியை தொடர்வோம் என உரைக்கும் தமிழக அரசு ஏன் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகளை நடைமுறைபடுத்த தயங்குவது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது...
👉🏼மிகுந்த சமூக பொறுப்புடைய பணியான ஆசிரிய பணி , அத்தகைய ஆசிரியர்களை வீதிக்கு அழைத்து போராட வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு..
*👉🏼எனினும் சனி , ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்* ஏற்பாடு செய்து, காலாண்டு தேர்வை எதிர்கொள்ள மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் பணியாற்ற தயாராக உள்ளதாக போராடி வரும் ஆசிரியர்கள் அரசுக்கும், நீதித் துறைக்கும் தெரிவித்துள்ளனர்..
👉🏼எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
*செவி சாய்க்குமா தமிழக அரசு ..*
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment