இன்றைய முக்கிய செய்திகள் 23.7.17
இன்றைய செய்தி துளிகள்..
23.7.17
📡🌒இரட்டை இலை சின்னம் 100 சதவிதம் எங்களுக்குத்தான் கிடைக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலை சின்னம் 100 சதவிதம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
📡🌒எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு
எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வு முன்னேற்றத்தில் தான் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
📡🌒அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அவசியமில்லை-ஐகோர்ட் அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அவசியமில்லை என ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
📡🌒கடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரியின் மகன் பிணமாக மீட்பு பெங்களூரில் கடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரியின் மகன் பிணமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📡🌒எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைக்கிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு எல்லையில் இந்தியப் படைகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது.
📡🌒மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை மெர்சல் என்ற பெயரை நடிகர் விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
📡🌒தாவூத் இப்ராகிம்மின் மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது தாவூத் இப்ராகிம்மின் மனைவி இந்தியாவிற்கு வந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
📡🌒ஐநா பொதுசபையில் சீனா மீது பாசத்தையும் இந்தியா மீது விரோதத்தையும் காட்டிய பாகிஸ்தான்
காஷ்மீர் பிரச்சினை வரலாற்றி எஞ்சியிருக்கும் ஒரு பிரச்சினை என சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறி உள்ளார்.
📡🌒இந்திய ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகிவிட்டனர்: பாகிஸ்தான் சொல்கிறது இந்திய ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியாகிவிட்டதாக
📡🌒ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் இயக்கத்தை நிறுத்தக் கோரும் மனு தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றின் தொலைபேசி சேவைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் வரை அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தக்கோரும் மனு தொடர்பாக அரசை பதிலளிக்கும்படி டெல்லி நீதிமன்றம் கேட்டுள்ளது.

📡🌒அவினாசி அருகே பஸ் மோதி விபத்து பாலத்தில் இருந்து கார் விழுந்து 5 பேர் பலி
அவினாசி அருகே பஸ் மோதி விபத்து பாலத்தில் இருந்து கார் விழுந்து அமைச்சர் ஒருவரின்
📡🌒கமல் - கெஜ்ரிவால் சந்திப்பு அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர் கடம்பூர் ராஜு
📡🌒கோவில் சொத்து தகராறில் பிரச்னையை திசை திருப்ப, தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய, பாஜக பிரமுகர் கைது...
📡🌒சென்னை எண்ணூருக்கு அருகே கடலில் விபத்து ஏற்படுத்தி, எண்ணெய் கசிய காரணமான வெளிநாட்டு கப்பலை விசாரணை முடிவதற்குள் விடுவிக்க மத்திய அரசு அனுமதி
📡🌒பாஸ்போர்ட் நகலைக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா? அதேபோல் அசல் ஓட்டுநர் உரிமமும் அவசியம்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி
📡🌒இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழக்கு தொடர்பாக 3 வார காலத்திற்குள் சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு மருத்துவ படிப்பில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் தொடர்பான தமிழக சுகாதாரத்துறையின் அரசாணைக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை
📡🌒வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தி திரைப்படம் ”நியூட்டன்” ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
📡🌒டெல்லி செங்கோட்டை முன்பு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அடையாளம்தெரியாத நபர் செல்போனை பறித்துச்சென்றார்
📡🌒நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது
📡🌒நவோதயா பள்ளிகள் & பள்ளி பாடத்திட்டத்தில் யோகா போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு - எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு கூட்டாக பேட்டி
📡🌒குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்..அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தினகரன் நாளை அறிவிப்பார் -
📡🌒உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை..
📡🌒தமிழக அரசின் விதிப்படி குழந்தைகள் நலக்குழு உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் தேர்வு குழுவை அமைக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Comments
Post a Comment