இன்றைய செய்திகள் 19/9/17
இன்றைய செய்தி துளிகள். 19/09/17 !
நெடுந்தீவு கடற் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8பேரை 2படகுகளுடன் பிடித்தது இலங்கை கடற்படை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை - உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம்.
நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின்போது அடையாள அட்டையை அணிய தமிழக அரசு உத்தரவு.
பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சட்ட அமைச்சர் சிவி சண்முகத்தை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
டிடிவி தினகரனை கைது செய்ய அக்டோபர் 4ம் தேதி வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
தமிழக பொறுப்பு ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி சந்திக்க உள்ளார்.
தமிழக ஆளுநர் சென்னை வரும் நிலையில் முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது : சுப்பிரமணியன் சுவாமி.
ப.குமார் எம்பியின் புகார் அடிப்படையில் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது பதிவான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை.
காவிரிமேலாண்மைவாரியம் குறித்து முடிவெடுக்க மத்தியஅரசுக்கே அதிகாரமுள்ளது; காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் - மத்தியஅரசு வழக்கறிஞர்.
காவிரி வழக்கில் தமிழக, கர்நாடக அரசுகளின் வாதங்கள் முடிந்த நிலையில் மத்திய அரசின் வாதம் நடைபெற்றது.
இரு மாநில நதி நீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் - மத்திய அரசு.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க 24பேர் நேரம் கேட்டுள்ளோம் : தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.
எம்பி , எம்எல்ஏ பதவியில் 33% மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 161வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி 123வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டம்.
நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலனை.
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
புதுச்சேரியில் 108 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை : 2வாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
செந்தில் பாலாஜியை கைது செய்ய குடகு சென்ற போலீசார் திரும்பினர்.
எம்சிஐ உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு அக்.23 வரை இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
18 பேர் தகுதி நீக்கம்: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது : மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி.
இலங்கையில் நூலகம் கட்ட முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார் : அமைச்சர் செங்கோட்டையன்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தேனி பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 18வது நாளாக தடை விதிப்பு.
திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரபல பாடகர் யேசுதாசுக்கு அனுமதி.
திருச்சி : மணச்சநல்லூர் அருகே வெங்கக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் தமிழ்மாறன் (12) உயிரிழப்பு.
மகாராஷ்டிராவில் 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்றார் அம்மா.
புதுச்சேரி : காரைக்காலில் நடைபெறும் காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு.
மத்திய பிரதேசத்தில் மதுஅருந்தியதால் 3பேருக்கு செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் நூதன தண்டனை.
சபாநாயகர், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவிர்க்க முடியாதது - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
சென்னையில் முதல்வருடன் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் சந்திப்பு.
அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்புடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு.
தமிழின் புகழை யாராலும் குறைத்துவிட முடியாது என பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி சுப்புரத்தினம் தற்கொலை முயற்சி.

Comments
Post a Comment