TSP NEWS 24.8.17
TSP NEWS 24.8.17
இன்றைய முக்கிய செய்திகள்...
📡📺ரூ.1500 கோடி மதிப்பிலான கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முதன்மைசெயல் அலுவலராக சுகன்யாவை நியமித்ததற்கு எதிர்ப்பு.
📡📺20 வருடம் நடந்த லாவலின் ஊழல் வழக்கு: கேரள முதல்வருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்திய லாவலின் ஊழல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡📺உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி அருகே அமோனியா எரிவாயு கசிவு: 50 மாணவர்கள் பாதிப்பு
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி அருகே அமோனியா எரிவாயு கசிவு காரணமாக 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📡📺பட்டய கிளப்பும் ஜியோ..! இன்றெ முதல் அனைவருக்கும் இலவச போன்...! அசத்தும் அம்பானி
ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது
📡📺புதிய கல்லூரியைத் திறக்கக் கோரி மாணவ மாணவிகள் போராட்டம்..!
நாகர்கோவில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியை உடனடியாகத் திறக்கக் கோரியும், அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரியும் மாணவ மாணவியர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
📡📺அரியலூரில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
அணிகளாக பிளவு பட்டிருந்த நிலையில் 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இன்று ஒரே மேடையில் உரையாற்றினர்.
இந்த விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, மறைந்த ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேச வாய்ப்பளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
📡📺கிருஷ்ணகிரியில் மலர், காய்கறி மையம் அமைக்க ஜி.கே. மணி கோரிக்கை
கிருஷ்ணகிரி: மலர் மற்றும் காய்கறி மையம் ஒன்றை கிருஷ்ணகிரியில் அமைக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
📡📺19 எம்.எல்.ஏ.கள் கோரிக்கையை ஏற்று ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திவாகரன்
தஞ்சை: 19 எம்.எல்.ஏ.கள் கோரிக்கையை ஏற்று ஆளுநர் சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவாகரன் தெவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, இது தொடரும் எனவும் கூறியுள்ளார்.
📡📺உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் வெயின் ரூனி ஓய்வு
லிவர்பூல்: உலக புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரர் வெயின் ரூனி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்

📡📺நெல்லை-சென்னை எழும்பூர் நாளை சிறப்பு ரயில்
சென்னை: திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது.
📡📺டிடிவி தினகரனுக்கு எதிராக வெடித்த போராட்டம் - உருவ பொம்மை எரிப்பு
சென்னை: ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக டிடிவி தினகரன் நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உருவபொம்மையை எரித்து போராடி வருகின்றனர்.
📡📺அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளதில் தப்பில்லையாம்.. சொல்வது காங். எம்எல்ஏ
சென்னை: முதல்வருக்கு எதிராக ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்தார்.
📡📺சசிகலாவின் கடைசி கனவும் தகர்ந்தது" - இனி தண்டனை முடியும்வரை ஜெயில்தான்!
ஜெயலலிதாவை விலக்கியது போல் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். ஆனால் அதற்கும் முழுக்கு போட்டது உச்சநீதிமன்றம். மூன்று பேரின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் சிறையில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் கனவு தகர்ந்து போனது. மேலும் இனி அவர் சிறையிலேயே தண்டனை காலத்தை கழிக்க வேண்டிய கட்டயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே ஒபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் சசிகலாவின் மறு சீராய்வு குறித்த மனுவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தினகரன் திவாகரன் தரப்பு கோட்டை கட்டி கொண்டிருந்தது.
மேலும் கட்சி திரும்ப தமது கைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பலத்த ஆட்டம் கண்டுள்ளனர் மன்னார்குடி கும்பல்...
📡📺கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜியை ஏற்க முடியாது: காளியப்பன் பேட்டி
சென்னை: கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜியை ஏற்க முடியாது என அவைத்தலைவர் காளியப்பன் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் தான் கரூர் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை ஏற்கவில்லை எனவும் கூறியுள்ளார். செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட செயலாளராக டிடிவி தினகரன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
📡📺நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டதே பாஜக.. கி.வீரமணி வேதனை
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நம்ப வைத்து மத்திய பாஜக அரசு கழுத்தை அறுத்துள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தமிழக அரசு இனியும் தலையாட்டிப் பொம்மையாகத் தொடரப் போகிறதா என்ற வினாவையும் அவர் எழுப்பியுள்ளார்.
📡📺உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும்
சென்னை: உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
📡📺முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டில்லி ஐகோர்ட் 'நோட்டீஸ்'
புதுடில்லி:பிரமாண பத்திரத்தில், பொய் தகவல்கள் அளித்ததாக குற்றஞ்சாட்டி, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தொடர்ந்த வழக்கில், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது
📡📺பொதுக்குழுவை கூட்டுவோம்.... சசிகலாவை நீக்குவோம்.. கொக்கரிக்கும் வைத்திலிங்கம்
அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்குவோம் என மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
📡📺புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி ,மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
📡📺தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் முதல் நாள் விசாரணை நிறைவு
வரும் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு அழைப்பு
📡📺விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பாக அடுத்த ஆண்டுக்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
📡📺சென்னை மயிலாப்பூரில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்.
📡📺சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை...
📡📺📡📺📡📺📡📺📡📺📡

Comments
Post a Comment