TSP NEWS 22.8.17
🙏🏼TSP NEWS 🙏
*இன்றைய முக்கிய செய்திகள்*
💐22.8.17 💐
*ஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...*
›
தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கியது. ...இதனை அடுத்த செப் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராக உள்ளது ஜாக்டோ ஜியோ அமைப்பு...
*ஜாக்டோ நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்த டிவி சேனல்கள்...*
👉🏼 NEET அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு_*
›
நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு திடீர் பல்டி நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் -...நீட் அடிப்படையில் தமிழக அரசு கலந்தாய்வு தேதி அறிவிப்பு
*👉🏼தினகரன் அணி எம்.எல்.ஏ க்கள் 19 பேர் கவர்னரிடம் அரசிற்கு எதிராக வாபஸ் கடிதம் அளித்தனர் இதனால் சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது- 116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!*
📡💥டி.டி.வி தினகரனுடன் விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரி சந்திப்பு
சென்னை: சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி தினகரனுடன் விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரி சந்தித்துள்ளார். முன்னதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர்.
📡💥சிறையில் பேரிகார்டு வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று முன்னாள் பெங்களூரு மத்திய சிறைச்சாலை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
📡💥பூமிக்கடியில் 20 அடி ஆழத்தில் சிவன் கோயில்.. பக்தரின் கனவு பலித்தது:
கரூர்: கரூர் அருகே 20 அடி ஆழத்தில் சிவன் கோயில் இருப்பதாகப் பக்தர் ஒருவருக்குக் கனவு வந்தது. அதேபோல் அவ்விடத்தில் தோண்டியபோது லிங்கம் மற்றும் நந்திச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
📡💥பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என கூறியதற்கு முதல்வர் நன்றி கூறியுள்ளார்.
📡💥பிறந்த குழந்தை கர்ப்பம் : மெடிக்கல் மிராக்கிள்!!
மும்பையில் சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை கர்ப்பமாகி தன் இரட்டை சகோதரனை சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கரு நீக்கப்பட்டது.
📡💥தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் ஆய்வு செய்து 3 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
📡💥வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
📡💥உச்சநீதிமன்றத்தில் சசிகலா அதிரடி கோரிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு அதிரடி கோரிக்கை வைத்துள்ளது.
📡💥மினி கூவத்தூர் ரெடி: தினகரன் ஆதரவு MLA-க்கள் ஒரே ஓட்டலில் தங்கவைப்பு
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் ஒரே ஓட்டலில் தங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிசன் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
📡💥முதல்வரை நீங்கதானே மாற்ற முடியும்.... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கைவிரித்த ஆளுநர்
சென்னை: முதல்வரை எம்.எல்.ஏக்கள்தானே மாற்ற முடியும்.. தம்மால் எதுவும் செய்ய முடியாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கூறியிருக்கிறார்
📡💥சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது- 116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் அதிகாரப்பூர்வமாக ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முதல்வர் எடப்பாடி அரசுக்கு தற்போது 116 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.
📡💥இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி- ஸ்டாலின் அதிரடி தாக்கு
சென்னை: இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி. ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி, ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளாசியுள்ளார்.
📡💥புதுவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் விழுப்புரத்தில் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நடராஜன் என்பவர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நடராஜனிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை புதுச்சேரி போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கஞ்சாவை விநியோகம் செய்யும் கேரளாவைச் சேர்ந்த பைசல் என்பவரையும் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
📡💥சத்தீஸ்கரில் கட்டுமான கட்டடத்தில் நச்சு வாயு கசிவு: 4 பேர் பலி
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான கட்டடத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡💥அரசு பணத்தை இழப்பீடாக வழங்க முதல்வர் உத்தரவிட்ட வழக்கு: தலைமைச்செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்
மதுரை: அரசு பணத்தை இழப்பீடாக வழங்க முதல்வர் உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தலைமைச்செயலர், உள்துறை செயலர் பதிளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்.6ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது
📡💥யாரை ஆதரித்தால் எதிர்காலம் வளமாக இருக்கும்: MLA-க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தீவிர ஆலோசனை
சென்னை: கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தனித்தனியே தினகரன் மற்றும் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யாரை ஆதரித்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று மூவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡💥அடுத்தடுத்த அரசியல் திருப்பம்... மும்பை பறந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுக்கொள்வதாகக் கடிதம் கொடுத்துள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் திடீரென மும்பை சென்றுவிட்டார். இது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📡💥உடனடியாக பேரவையை கூட்டுங்கள்" - கேப் பார்த்து கிடா வெட்டும் ஸ்டாலின்...
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
📡💥நீட் அவசரச் சட்ட முன்வரைவு சட்டத்திற்கு உகந்தது அல்ல: தலைமை வழக்கறிஞர்
டெல்லி: நீட் அவசரச் சட்ட முன்வரைவு சட்டத்திற்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீட் அவசர சட்டம் குறித்து கே.கே.வேணுகோபாலிடம் ஆலோசனை கேட்டிருந்தது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர வட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
📡💥கர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு : கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது
பெங்களூரு: 'கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
📡💥பர்தா அணிந்து ஷாப்பிங் போன சசிகலா
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பர்தா அணிந்து, ஷாப்பிங் செய்ய சென்றதை தான் நேரில் பார்த்ததாக காங்., பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
📡💥நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு கவர்னரே உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்
📡💥நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் திமுக நல்ல முடிவு எடுக்கும்: மு.க.ஸ்டாலின் தடாலடி!
அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
📡💥சசிகலாவை நீக்குவோம்னு சொன்ன வைத்தியலிங்கம் கட்சியிலிருந்து நீக்கம்... - டிடிவி தினகரன் அதிரடி...
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்

Comments
Post a Comment