TNPTF கல்விச் செய்திகள்..
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 14~ 30.8.17🗓*
📮ஜாக்டோ ஜியோ அறிவிப்பு: திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 7ஆம் தேதி வட்ட தலைநகரில் மறியல், 8ஆம் தேதி ஆட்சியர் அலுவலக எதிரில் மறியல் .10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம் கூட்டப்படும் என அறிவிப்பு.
📮SSA - தூய்மையான இந்தியா - தூய்மையான பள்ளி( Swachh Bharath Swachh vidyalaya) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி.
📮கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’EMIS’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
📮ஓணம் பண்டிகையை ஒட்டி செப்டம்பர் 4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்
📮லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை
📮நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
📮இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்.
📮 ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்கு விரைவில் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!
📮பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்..
📮தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்
இப்படிப்புகளில், 2,820 இடங்கள் உள்ள நிலையில், ஜூன், 19 முதல், 24 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,156 இடங்கள் பூர்த்தியாகின.
மீதமுள்ள இடங்களுக்கு கவுன்சிலிங்.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment