TNPTF கல்விச் செய்திகள்..
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 10~ 27.8.17🗓*
📮04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு.
📮ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
📮கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!
📮SSA - SWACHH VIDYALAYA - PURASKAR - தூய்மை பள்ளி விருது - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு DELHI - ல் விருது - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய அளவில் துாய்மைமிகு பள்ளிக்கான தேசிய விருதுக்கு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
📮Directorate of Government Examinations - HSE Jun/July 2017 - RT RV - Result Press Release
📮கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.
📮GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment