TNPTF கல்விச் செய்திகள் 5.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 20~ 05.8.2017🗓*
📮இன்று
மாபெரும் *_ஜாக்டோ-ஜியோ பேரணி_* சென்னையில் . 78 சங்கங்கள் இணைந்து வரலாறு காணாத அளவில் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் சங்மிக்கின்றனர்.
📮8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
📮வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் -
இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
📮 'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
📮சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகம் - B.Ed படிப்பு ஆசிரியர் பணிக்கு தகுதி இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது நடைபெற்ற தாள் 2 சான்றிதழ் சரிபார்பில் கூறியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
📮ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
📮கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம் ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் புதிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📮திருச்சி ஆசிரியருக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர் விருது -
தமிழ், லூயிசியானா மாகாணத்தில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
திருச்சியைச் சேர்ந்த ஜோசுவா ஜான் பால்.
📮தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு .
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment