TNPTF கல்விச் செய்திகள் 31.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 15~ 31.8.17🗓*
📮EMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது.
📮தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது.
📮கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.
10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும்.
📮பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
📮DSE - TEACHERS DAY CELEBRATION - CLEANLINESS ACTIVITIES IN SCHOOLS FROM 01.09.2017 - 15.09.2017 - DIR proceedings released
📮01.09.2017 முதல் ORIGINAL DRIVING LICENSE கட்டாயம் - அரசு ஆணை வெளியீடு
📮DEO பதவிஉயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும் தலைமையாசிரியர்களை நிர்வாகப் பயிற்சிக்கு விடுவித்தலுக்கான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮DEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮G.O.(Ms) No.31 Dt: August 28, 2017 Welfare of Differently Abled Persons Department – Identification of suitable posts for Differently Abled Persons under Group A and B Categories as per section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016 – Orders - Issued.
📮ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு.
📮DGE NMMSS RESULT Jan2017 (2017-18) Published
📮DGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்.
📮DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment