TNPTF கல்விச் செய்திகள் 24.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 8~ 24.8.17🗓*
📮GO(1D) No.500 Dt: August 22, 2017 -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
📮DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது
📮புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு
📮750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை வெளியிட்டுள்ளார்.
📮750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை வெளியிட்டுள்ளார்.
📮JACCTO - GEO - இன்றைய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.-நாள்:23.08.2017
📮DSE PROCEEDINGS-தொடர்மழை முன்னெச்சரிக்கை- மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
📮அரசாணை எண் 175 பள்ளிக்கல்வி நாள்:20.07.2017- தனியார் சுயநிதிப்பள்ளிகள்-குறைந்தபட்ச நிலத்தேவை-வல்லுனர் குழு அறிக்கை செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
📮AEEO தரக்குறைவாக பேசியதால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை முயற்சி -நாளிதழ் செய்தி
📮 ஆசிரியர்களுக்கு " செக்"! மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த உத்தரவு - நாளிதழ் செய்தி.
📮 NCERT வழிகாட்டல்படி SCERT & SSA இணைந்து தொடக்க & உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகள் (4 நாள்) பயிற்சிகளை 2 கட்டங்களாக செப்டம்பர் 11 முதல் 22-ற்குள் நடத்தி முடிக்க செயல்முறைகள் வெளியீடு
*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments
Post a Comment