TNPTF கல்விச் செய்திகள் 23.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 7~ 23.8.17🗓*
📮தமிழகம் ஸ்தம்பித்தது!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கம்!!
📮தமிழகத்தில் நாளை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.
📮தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
📮தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
📮ஆதார்' பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், 'கட்' -
குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
📮தமிழகத்தில் NEET அடிப்படையில் செப்டம்பர் 4 - க்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!!
📮NEET அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு. மத்திய அரசு திடீர் பல்டி
📮முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் நேற்று தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.
📮DEE PROCEEDINGS- DEEO / AEEO அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடுகள் - அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
📮செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment