TNPTF கல்விச் செய்திகள் 21.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 5~ 21.8.17🗓*
📮தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு நேற்று சென்னையில் கூடியது. பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பொறுப்பாளர்கள் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோவால் நாளை (22.8.17) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் . இதற்கும் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செப்டம்பர்-7ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு.
📮வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
📮11th Public Exam New Method - TN Government Official Model Question Papers Published.
📮பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
📮30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு
📮நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
📮தாங்கள் தருவதாக (BJP அரசு) வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-என பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பிய செய்தியாளர்.
📮பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு
📮வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை !!
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment