TNPTF கல்விச் செய்திகள் 20.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 4~ 20.8.17🗓*
📮நேற்று ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் சார்ந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
📮11th Public Exam New Method - TN Government Official Model Question Papers Published.
📮பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது
📮அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
📮JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
📮வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
📮தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
📮மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு
📮ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
📮NEET - இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும்? - மத்திய அரசு அவசர ஆலோசனை!!
*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments
Post a Comment