🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 12~ 28.8.17🗓*
📮SSA - SWACHH VIDYALAYA - PURASKAR - தூய்மை பள்ளி விருது - STATE LEVEL SELECTED SCHOOL LIST Published.
📮தூய்மை இந்தியா
தூய்மைப் பள்ளிக்கான விருது தமிழ்நாடு முழுவதும் 25 பள்ளிகள் மற்றும் 5 அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
📮தூய்மை இந்தியா விருதிற்கு நமது காஞ்சி மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பள்ளியான எடையார்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
📮SSA - SWACHH VIDYALAYA PURASKAR - தூய்மை பள்ளி விருது - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு DELHI - ல் விருது - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮JACTTO GEO உயர்மட்டக்குழு நாளை செவ்வாய்க்கிழமை 29.08.2017 சென்னையில் கூடுகிறது
📮மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடந்த சனிக்கிழமை கணக்கு வகுப்பு எடுத்தார்.
📮சேலம் மாவட்ட அரசுப்பள்ளி மாணவரின் அசத்தல் சிஸ்டம்: நிலநடுக்கம் ஏற்பட்டால் எஸ்எம்எஸ் வரும்
📮கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !
📮போராட்டத்தில் ஈடுபட அரசே தூண்டுகிறது அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்தி.
📮தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!
© tnptfvizhudhugal.blogspot.com
நன்றி ; தோழர் பாலா - உத்திரமேரூர்..

Comments
Post a Comment