TNPTF கல்விச் செய்திகள் 1.9.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 16~ 1.9.17🗓*
📮PGTRB ல் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதைப்போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஒதுக்கப்படுமா? - என்ற கேள்விக்கு
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விளம்பரம் வெளியிடப்படும் போது தெரியவரும் என CM CELL-இலிருந்து பதில் (15.08.2017) பெறப்பட்டுள்ளது.
📮உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
📮நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) தமிழ்நாட்டை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
📮தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல் அளித்துள்ளார்.
📮எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
📮ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு www.tpo-india.org
📮அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் பரிந்துரை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் !!
📮இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !
டெண்டர் எடுத்த நிறுவனத்தின் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதால் லேப்-டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என
தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📮பாடத்திட்டம் மாற்றப்படுவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல் . 2018 மார்ச்சில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையெனில் 2019- மார்ச்சுக்குள் முடித்துவிட வேண்டும்.
📮பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.
📮நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment