TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 17.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 1~17.8.17🗓*
📮DEE PROCEEDINGS- Child Friendly Toilet- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮DEE PROCEEDINGS- TANII-தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮PGTRB- Certificate Verification INDIVIDUAL CALL LETTER PUBLISHED
📮தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு விலக்களிக்க மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல்.
📮மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான Review Meeting தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நாளையும், நாளை மறுநாளும்
(ஆகஸ்டு 18&19 ஆம் தேதி) நடைபெறும்!!
📮தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
📮திருநெல்வேலி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1,605 அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி உடையவர்கள் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
📮பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் ஆறு ஆண்டுகள் பழமையான, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், விரைவில் மாற்றப்பட உள்ளன.
📮தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் ( DTE) சேர்க்கை மிக குறைவாக இருப்பதால் மீண்டும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது....!!
📮தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும்: மாநில தேர்தல் ஆணையம் தகவல். தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
© tnptfvizhudhugal

Comments
Post a Comment