TNPTF விழுதுகள் கல்விச் செய்திகள் 13.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 28~ 13.8.2017🗓*
📮DGE--பள்ளி மாணாக்கர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து தலைமையாசியர்களுக்கு அறிவுரை வழங்கி அரசு தேர்வு இயக்ககம் உத்தரவு
📮நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல்இரண்டு நாட்களில்
வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
📮DEE PROCEEDINGS-டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது- தகுதியானவர்களை 20.08.2017 க்குள் தேர்வு செய்து அனுப்ப இயக்குனர் அவர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
📮'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
📮கடந்த ஜூலை 2-ம் தேதி நடைப்பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு. ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு
📮தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்ட குழு தலைவர் பேட்டி
📮ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்கும் வகையில், ஆணை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது.
📮ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!
📮இதுவரையில் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள்
முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment