TNPTF விழுதுகள் கல்விச் செய்திகள் 11.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 26~ 11.8.2017🗓*
📮2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP இன்று (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
📮 திருச்சியில் JACTTO-GEO கூட்டத்தில் நேற்று (10.08.2017) எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.8.17 அன்று வேலைநிறுத்தம் , 26,27 தேதிகளில் ஆயுத்த மாநாடு மற்றும் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.
📮திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 JACTTO-GEO வேலைநிறுத்தம் நடைபெறும். அன்று காலை 10.00 மணிக்கு வட்டார தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற வேண்டும்.
📮தமிழநாட்டிற்கு NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி.
📮பள்ளிக்கல்வி துறையில் முன்னுரிமை உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📮கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரன் அவர்கள் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்
📮94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை! இது வரை அனுபவித்த தண்டனையே போதும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
📮பள்ளிக்கல்வி துறையில் 9 மற்றும் 11 வகுப்புக்களுக்கு மாணவர் சேர்க்கை தேதியை 30.9.17 வரை நீட்டித்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் - மத்திய அமைச்சர் விஜய்கோயல்
📮அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது.
*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments
Post a Comment