TNPTF - கல்விச் செய்திகள் 04.8.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 19~ 4.08.2017🗓*
📮திட்டமிட்டபடி சென்னையில் நாளை(5- 8 - 17) கூடுவோம் , காவல் துறை அனுமதி கிடைத்து விட்டது இடம்: சேப்பாக்கம் .விருந்தினர் மாளிகை அருகில்.
📮பள்ளிக்கல்வி - மாநில நல்லாசிரியர் விருது - 2016-17 ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்டத் தேர்வுக் குழு அமைத்தல் - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮DEE PROCEEDINGS- தொடக்க கல்வி - 6 முதல் 8 வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி - பெயர்பட்டியல் கேட்டு இயக்குனர் உத்தரவு .
(20 மாவட்டங்களில் மட்டும் பெயர் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
📮CPS - ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழு தலைவராக ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.ஸ்ரீதர் நியமனம் .நவம்பர்க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
📮SSA - தொடக்கக்கல்வி -3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேசிய அடைவுத் தேர்வு - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு
📮DEE PROCEEDINGS-தமிழகத்தின் வட பகுதி 6 மாவட்டங்களில் AEEO அலுவலகங்கள் கட்ட கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
📮புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்
📮 DEE PROCEEDINGS-அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளின் மாணவர்,ஆசிரியர் விவரங்களை 07/08/2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு
📮 ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
📮எம்.பில்., பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, பாரதியார் பல்கலை ஆக் 21 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment