மெட்ராஸ் யுனிவர்சிட்டி DDE ரிசல்ட்ஸ் 2017
சென்னை பல்கலையின் தேர்வு முடிவு, இன்று(ஆக.,31) வெளியிடப்படுகிறது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு, இன்று இரவு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இரவு, 8 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு, நாளை முதல் வரும், 12ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

Comments
Post a Comment