சுதந்திர தின வாழ்த்துக்கள்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
71வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
💐அடிமைப்பட்டு கிடந்தோம்..
💐அகிம்சை செய்தே சுதந்திரம் கண்டோம்..
💐அறிவோம் நம் கடமை எதுவென..
💐உழைப்பை காணிக்கையாக்குவோம்..
💐உற்பத்தியில் உயரிய நிலை எய்துவோம்..
💐மனித நேயம் போற்றுவோம்..
💐ஊழல் எனும் பேய்தனை ஓட விரட்டுவோம்...
💐வறுமை இல்லா வசந்த பாரதம் கட்டுவோம்..
💐ஒற்றுமை எனும் கரம் சேர்ப்போம்..
💐விழிப்புடன் இருந்தே இனி ஒரு விதி செய்வோம்...
🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳
சுதந்திர தின நல் வாழ்த்துக்களுடன்
*R.R*
🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼
http://tnsocialpedia.blogspot.com
71வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
💐அடிமைப்பட்டு கிடந்தோம்..
💐அகிம்சை செய்தே சுதந்திரம் கண்டோம்..
💐அறிவோம் நம் கடமை எதுவென..
💐உழைப்பை காணிக்கையாக்குவோம்..
💐உற்பத்தியில் உயரிய நிலை எய்துவோம்..
💐மனித நேயம் போற்றுவோம்..
💐ஊழல் எனும் பேய்தனை ஓட விரட்டுவோம்...
💐வறுமை இல்லா வசந்த பாரதம் கட்டுவோம்..
💐ஒற்றுமை எனும் கரம் சேர்ப்போம்..
💐விழிப்புடன் இருந்தே இனி ஒரு விதி செய்வோம்...
🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳
சுதந்திர தின நல் வாழ்த்துக்களுடன்
*R.R*
🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼
http://tnsocialpedia.blogspot.com
Comments
Post a Comment