ஜாக்டோ ஜியோ போராட்ட கள வழித்தடம்
*
🦋🦋🦋🦋🦋🦋
*ஜாக்டோ ஜியோ பேரமைப்பு*
🌹🌹🌹🌹🌹
*ஜாக்டோ ஜியோ எழுச்சிமிகு போராட்டத்திற்கு*
*ரயிலில் வரும் ஆசிரியர் பெருமக்களின் கவனத்திற்கு:*
*ரயிலில் பயணித்து எழும்பூர் , பூங்கா ரயில் நிலையத்திற்கு அடுத்து வரும்*
*கோட்டை (FORT) இரயில் நிலையத்தில் இறங்கவும்.*
*கோட்டை இரயில் நிலையத்திலேயே OVER BRIDGE ஏறி எதிர்புறம் இறங்கி*
*வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் ஏறி சேப்பாக்கம் இரயில் நிலையத்தில் இறங்கினால்*
*சேப்பாக்கம் ஆர்ப்பாட்டக்களம்.*
*கோட்டை ரயில் நிலையத்திலிருந்து*
*பூங்கா*
*சிந்தாதிரிப்பேட்டை*
*அடுத்து சேப்பாக்கம் இரயில்நிலையம் உள்ளது.*
*எங்கு இரயில் ஏறுகிறீர்களோ அந்த நிலையத்திலேயே சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளவும்.*
*நாளை உங்கள் வருகைக்காக ஜாக்டோ ஜியோ பேரமைப்போடு இணைந்து*
*வாருங்கள் ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பாட்டக்களத்தில்...*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*வென்றெடுப்போம் வாழ்வாதாரத்தை...*
💐💐💐💐💐💐💐💐💐
JACTTO-GEO பேருந்து வழித்தடம்*
மறைமலை நகரில் இருந்தே வாகன நெரிசல் மிக அதிகமாக உள்ளது.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - திருப்போரூர் - கேளம்பாக்கம் - திருவான்மியூர் மார்க்கமாக சேப்பாக்கத்தை அடையவும்.
13கி.மீ சுற்றுதான் எனினும் வாகன நெரிசல் ஏதுமில்லை.

Comments
Post a Comment