திட்டமிட்ட படி வேலை நிறுத்தம்..
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/08/jactto-geo_29.html?m=1
*ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு முடிவுகள்:*
ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்தி , CPS-ஐ ரத்து செய்யும் வரையான *காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வட்டாரத் தலைநகர் மறியலில் இருந்து தொடங்க முடிவு.*
☀செப்டம்பர் 7 வட்டாரத் தலைநகர் மறியல்
☀செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகர் மறியல்
☀செப்டம்பர் 9&10 சனி ஞாயிறு விடுமுறை
☀செப்டம்பர் 11 முதல் மேற்கொள்ளும் போராட்ட முறை குறித்து 9.9.17 அன்று அறிவிக்கப்படும்.
*ஒன்றுபட்ட சக்தியின் முன்னே,*
*ஆணவங்கள் தூள். . .! தூள். . .!*
*அடக்குமுறைகள் தூள். . .! தூள். . .!*
என்ற பதாகையை ஏந்திப் பிடித்து, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டக் களம் புக அழைக்கிறது ஜேக்டோ-ஜியோ.

Comments
Post a Comment