செப்டம்பர் 7 முதல் வேலைநிறுத்தம்..
*ஜேக்டோஜியோ முடிவுகள்*
*பேரன்புமிக்க இயக்கப் போராளிகளே! வீரஞ்செறிந்த போராட்ட வாழ்த்துக்கள்*
*இன்று (29 .8 . 17) சென்னை யில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ உயர் மட்டக் குழு கூட்டத்தில் திட்டமிட்டபடி 07.09.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது*
*அதன்படி 7.9.17 அன்று பணிக்குச் செல்லாது வட்டத் தலைநகரங்களில் மறியல் போர் நடத்துவது.*
*8.9.17 அன்று பணிக்குச் செல்லாது மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போர் நடத்துவது*
*11.9.17 அன்று நடத்தப்படும் போராட்ட வடிவம் குறித்து 10.9.17 JACTTO - GEO மாநில உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்து அறிவிப்பது*
*காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நூறு சதவீத வெற்றிபெற இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்றுக*
*செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
பெ.இளங்கோவன் , ஜெ. கணேசன் ,
ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACT TO - GEO ).
பத்திரிகை செய்திக்கான ஜாக்டோ ஜியோ போராட்ட அறிக்கை
JACTO GEO PRESS RELEASE PDF

Comments
Post a Comment