TSP NEWS 4.7.17
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻4.7.17🌻
*http://tnsocialpedia.blogspot.com*
*இன்றைய முக்கிய செய்திகள்*
🌻22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றம்
🌻நரேந்திரமோடி இன்று முதல் 3 நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அந்நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.
🌻சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால்தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என கர்நாடக முதல்-மந்திரி விளக்கம் அளித்து உள்ளார்.
*http://tnsocialpedia.blogspot.com*
🌻சிக்கிம் எல்லையில் இந்தியா படைகளை குவித்து இருப்பது நம்பிக்கை துரோக செயல் ஆகும் என்று சீனா குற்றம்சாட்டி உள்ளது.
🌻தங்கள் கட்சி ஜிஎஸ்டிக்கு எதிராக இல்லை; ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தேய்வதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது- இன்று (ஜூலை- 4)
*http://tnsocialpedia.blogspot.com*
🌻தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
🌻மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வங்கிக் கடன்: முதல்வர் பழனிசாமி
🌻கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது, காவல்துறை அராஜகத்தை மறைக்கும் முயற்சி என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்
*http://tnsocialpedia.blogspot.com*
🌻ஜி.எஸ்.டி.யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
🌻திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது
🌻தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளை மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.
🌻மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
🌻தி.மு.க.-அ.தி.மு.க. வுடன் எந்த சூழலிலும் கூட்டணி வைக்கமாட்டோம் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
*http://tnsocialpedia.blogspot.com*
🌻தடை விதிக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்
🌻தெலுங்கானாவில் நீர்வீழ்ச்சியில் குளித்த 2 மாணவர்கள் செல்பி எடுத்த போது பள்ளத்தில் விழுந்து பலியாயினர்.
🌻கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது
🌻கலவர பூமியாக காணப்படும், ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர், என்.என்.வோரா ராஜினாமா செய்யப் போவதாக வந்த தகவல்களை, மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
🌻அரபு நாடுகளில் போலியாக பணியில் அமர்த்தும் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போலி வேலைவாய்ப்புகளை நீக்கியதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது
🌻நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பும், அவருடைய மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
*🌻http://tnsocialpedia.blogspot.com* பெண் போல வேடம் அணிந்த தற்கொலைப்படை பயங்கரவாதி திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
🌻சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது
🌻இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் சாவு
🌻தென் சீனக் கடல் எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
🌻ஐநாவின் பாதுகாப்பு சபை கத்தாரிடம் அதன் அண்டை நாட்டவருடன் சமாதானமாக போகும்படி யோசனை கூறியுள்ளது.
🌻உலக நாடுகள் வட கொரிய பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பேராபத்தாக போய்விடும் என்று ஐநாவிற்கான சீனத் தூதர் கூறினார்.
🌻மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
*http://tnsocialpedia.blogspot.com*
🌻மதுரையில் இருந்து வந்தவர் நம் தமிழருக்காக நடத்தும் வெற்றிகரமான தமிழ் சேனல் ஒளிபரப்புதான் 'தமெரிக்கா டிவி (tamericaTV)' மஹேஷ் இந்த தமிழ் ஒளிபரப்பு சேனலை அமெரிக்காவில் நிறுவி, பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளை நமக்கு வழங்கிவருகிறார்.

Comments
Post a Comment