TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 26.7.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 10 ~ 26.7.2017🗓*
📮 *வேலை நிறுத்தம் - JACTTO - GEO முடிவு*
05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.
22.8.17 செவ்வாய் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு.
7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு
📮 *TNTET* - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
📮 *தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.*
தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
📮 *DSE - MIDDLE TO HIGH SCHOOL*
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்புதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
📮 *நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு*
சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு.
📮 *பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்*: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
📮 *கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல்*
எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்
📮பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📮5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - மத்திய அரசு கடுமை!
📮 *'நீட்' தேர்வு : முதல்வர் நம்பிக்கை*
''மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது,'' என, தமிழக முதல்வர், பழனிசாமி கூறினார்.
📮 *பிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'*
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment