TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 25.7.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 9 ~ 25.07.2017 🗓*
📮ஆடிப்பூரம் - 10 நாளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் திருவிழா முன்னிட்டு 26.07.17 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அதனை ஈடுசெய்ய 12.08.17 அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📮ஆடி- 11 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் முன்னிட்டு 27/07/2017 அன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அதனை ஈடுசெய்ய 29.07.2017 அன்று வேலைநாள்.
📮ஆடி-18 முன்னிட்டு 03/08/2017 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. அதனை ஈடுசெய்ய 12.08.17 அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📮பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும், நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" - என கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
📮2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
📮பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை .மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
📮துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும், 20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு இந்த விகிதம் 60:40 / 40:60 / 50:50 ஆகவும் உள்ளது).
தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
📮அரசுத் தேர்வுத் துறையில் உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில்ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில்
online முறை கொண்டுவரப்பட உள்ளது.அந்தந்த Drawing officers தங்களது password மூலம் download செய்து கொள்ளலாம்.இதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது .
📮5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
📮IGNOU- APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS FOR BACHELOR OF EDUCATION (B.Ed.)- JANUARY 2018
Notification Released
📮புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் 250 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
📮தமிழகத்தில் உள்ள 3000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் செய்து தரும் வகையில் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
📮பள்ளிகளை தரம் உயர்த்தியதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும் - ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை.
@ https://tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment