TNPTF விழுதுகள் - கல்விச் செய்திகள் 24.7.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡
【வி】【ழு】【து】【க】【ள்】
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆடி 8 ~ 24.07.2017🗓*
📮நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
📮வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்
📮நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்!!!
📮தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📮தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
📮தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் கணினி கல்வி.. 40ஆயிரம் கணினி ஆசிரியர்கள் காத்திருப்பு... நாளிதழ் செய்தி.
📮TET -2013 வெயிட்டேஜ் - ன் பாதிப்பு, குறித்த நடவடிக்கையை நாளையே தொடங்குவதாகவும், நல்ல தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்-மாண்புமிகு கல்வியமைச்சர்
📮ஜாக்டோ-ஜியோ ஆலோசனைக் கூட்டம் -25.07.2017 அன்று நடைபெறுகிறது - அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
© tnptfvizhudhugal.blogspot.com

Comments
Post a Comment