TNPTF விழுதுகள் - கல்வி செய்திகள் 19.7.17
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
🔹 💪🇹 🇳 🇵 🇹 🇫👍 🔸
🔸 *« « விழுதுகள் » »* 🔹
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
*🎓கல்விச்செய்திகள்📨*
*🗓2048 ஆடி 3 ~19.7.2017🗓*
📬தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
📬SCERT PROCEEDINGS-Government of Tamil Nadu - School Education Department School Education Department – Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum Proposed revision of Curriculum, Syllabus and Textbooks Discussion and Drafting of Curriculum – KickProposed revision of Curriculum, Syllabus and Textbooks – start Workshop start Workshop on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & 22.07.2017 – on 20.07.2017 and Panel Discussions on 21.07.2017 & Orders – Issued.
📬 புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு - செய்தி வெளியீடு
📬DGE-மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2017-பள்ளி மாணாக்கர்களின் தமிழ் பெயர்களில் உள்ள திருத்தங்களை ஆன்-லைன் மூலம் 19.07.2017 முதல் 24.07.2017 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது
📬தொடக்க கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📬சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
📬DEE PROCEEDINGS- ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிகளுக்கு தொடர்ந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரம் கோருதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📬DEE PROCEEDINGS- வீடியோ கான்பிரண்ஸ் மூலம் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் உடன் கல்வித்துறை செயலர் ஆய்வு இன்று மாலை நடக்கவுள்ளது.
📬500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.விரைவில் அறிவிப்பு.
*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments
Post a Comment