SCIENCE FESTIVAL 2017-18
🍎 *ACTIVITY EDUCATOR -*
🍏 *BENGALURU SCIENCE FESTIVAL-TAMILNADU-2017-2018*
🍅 *SCIENCE FESTIVAL - TAMILNADU - 2017-2018*
🥀ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா
*இடம் : சென்னை,*
*மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்*
🥀விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை இங்கு பதிவு செய்யலாம்.
🥀அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
🍊 *தலைப்புகள்.*
1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model)
2. அறிவியல் கட்டுரை எழுதுதல் ( Science article writing )
3. அறிவியல் கருத்துப்படம் – கார்டூன் வரைதல் / ஓவியம் / அறிவியல் போஸ்டர்
(Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation)
4. அறிவியல் பாடல் எழுதுதல் (Science song writing – Tamil OR English medium)
5. அறிவியல் விநாடி வினா – (Science Quiz)
6. அறிவியல் மேஜிக் ஷோ (Science Magic show)
7. அறிவியல் நாடகம் (Science Drama)
8. அறிவியல் குறும்படம் தயாரிப்பு / திரையிடுதல் (Science short films-Production and Screening)
9. பகல்பொழுது வானவியல் செயல்பாடுகள் – (Day time Astronomy activities)
10.இரவுபொழுது வானவியல் செயல்பாடுகள் – (Night time Astronomy activities)
11. அறிவியல் கற்றல் கற்பித்தலுக்கான பொருட்கள் தயாரித்தல் – பணிமனை
(Preparing Science Teaching Learning Materials – Workshop)
12. அறிவியல் கற்பித்தலில் புதுமைகள் – (Teaching innovations in Science)
13. அகிலஇந்திய அறிவியல் பாட நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல்:
Preparing students to write all India entrance exams in Science Subjects
(Physics, Chemistry, Biology, Mathematics)– IISc.,IISER., IIT-JEE, NEET,…
14. சர்வதேச / அகிலஇந்திய அளவிலான அறிவியல் திறனறிதல் (Olympiad, Talent exam, NTSE…) தேர்வுக்கு தயார் செய்தல்
15. சர்வதேச அளவில் அறிவியல் கற்பதற்காக உள்ள வளங்கள்:
(International resources for learning Science)
16. அறிவியல் பொம்மலாட்ட நிகழ்ச்சி (Science Puppetry program)
17. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்புக்கான புதிய உக்திகள் ( New ways and strategies in Science popularization and Science communication)
18. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் சமூக வலை தளங்கள் : ( Science Popularization and Science communication in Social media)
19.அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் அரசு / தனியார் / செயல்பாடு : ( Government and private initiatives in Science Popularization and Science communication)
🥀மேற்கண்ட தலைப்புகளில் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
🥀நீங்கள் உங்கள் ஊருக்கு அருகாமையில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு, அங்கே உங்கள் படைப்பை பல கல்வியாளர்கள் முன்னிலையில் வெளிக்காட்டவும், செய்து காட்டவும் வாய்ப்பு வழங்கப்படும்.
🥀சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அவற்றிற்கு காப்பி ரைட் உரிமம் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
🥀மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பிக்க உள்ளார்கள்
🥀உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன :
*அறிவியலால் அகிலம் அறிவோம்”*
*முகநூல், வாட்சப் குழுக்களில் அதிகமாக பகிர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.*
எங்களை தொடர்பு கொள்ள ஈமெயில்: indiaiscope@gmail.com
Facebook Group: www.facebook.com/groups/ISCOPE
கைப்பேசி எண்கள் : 7892898919 / 9481422237 (What’s App Number)
Last date to register your nomination by 30-10-2017 -
Monday
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்
06-11-2017 - திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும்.
For more details and online registration link: https://goo.gl/forms/bilRTATg1FOdLuU52

Comments
Post a Comment