இந்திய குடியரசு தலைவர் - அறிவோம் அரசியல்
political class :
இந்திய குடியரசுத் தலைவர்:
1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் -
குடியரசுத் தலவைர்
2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத்
தலைவர்
3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத்
தலைவர்
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலி
ல் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை
மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு
முறை
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து
வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா
செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம்
அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை
இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா
கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத்
தலைவரிடம்
10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்
படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் -
மக்களவை(லோக்சபை)
11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள்
குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு
அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம்
குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது
அட்டவணை
13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக
தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர்
இராஜேந்திர பிரசாத்
15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத்
தலைவர் - கே.ஆர்.நாராயணன்
16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச
வயது - 35
17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட
தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு
தகுதியுடையவரா? - ஆம்
19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த
சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது
மாநிலங்களவை
20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை
தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு
உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல்
எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6
மாதங்களுக்குள்
22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி
நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை
தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு -
மூன்றில் இரு பங்கு
24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால்
அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை
குடியரசுத் தலைவர்
25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து
ஆண்டுகள்
27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் -
ஐந்து ஆண்டுகள்
28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர்
- துணை குடியரசுத் தலைவர்
29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில்
இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத
தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் -
துணை குடியரசுத் தலைவர்
31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது -
மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில
சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது -
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி
செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய
அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட
வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின்
பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு
கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க
நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் -
துணை குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத்
தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர்
பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் -
குடியரசுத் தலைவர்
41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை
நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம்
பெற்றவர் - குடியரசுத் தலைவர்
43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் -
குடியரசுத் தலைவர்
44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும்
அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின்
உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் -
குடியரசுத் தலைவர்
46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர்
உறுப்பினரா? - இல்லை
47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா?
ஆம்
48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை
உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு
உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை
உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12
உறுப்பினர்களை
50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில்
உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில்
உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை
இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச்
சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம்
பெற்றவர் - குடியரசுத் தலைவர்
55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க
குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து -
ஷரத்து 331
56. அரசியலமைப்பு திருத்த மசோதா
அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன்
அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன்
யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத்
தலைவர்
58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில்
செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை
அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத்
தலைவர்
61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம்
அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் -
குடியரசுத் தலைவர்
63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை
நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி
குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி
நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் -
ஷரத்து 360
67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும்
அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய
ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் -
குடியரசுத் தலைவர்
70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள்
யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன -
பாராளுமன்றம்
71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி
எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது -
இங்கிலாந்து
72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் -
ரூ.1,50,000
73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச்
சம்பளம் - ரூ.1,25,000
74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட
குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம்
புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை -
மாநிலங்களவை
76. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ
இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர்
மாளிகை).
77. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின்
இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
78. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின்
லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத்
தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
79. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள்
கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில்
கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
80. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8
லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த
காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.
81. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட
மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர்
மாளிகை.
82. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம்
கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு
மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
83. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய
முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல்
குடியேறினார்)
84. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய
முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர்
ஜெனரலான ராஜாஜி.
85. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும்
மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக
சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
86. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது
- குடியரசுத் தலைவர்
87. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில்
அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட
ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது
மக்களின் பிரதிநிதிகளால்)
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
88. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் -
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
89. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள்
காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
90. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்
கூடாது.
91. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் -
துணைக் குடியரசுத் தலைவர்
92. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில்
சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.
93. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத்
தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி
94. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர்
நீக்கலாம் :
திவால் ஆனாவர் என்றால் .
உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில்,
ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால்.
குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும்
உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை
அனைத்திற்காகவும் நீக்கலாம்.
95. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய
முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர்
இராஜேந்திர பிரசாத்.
96. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக
மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.
97. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின்
கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது,
அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு
தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
98. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல்
கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. தில்லியைத் தவிர,
சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய
இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி
நிலையம்' அமைந்துள்ளது.
99. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் -
சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில்
உரிமை பெறுகிறார்.
100. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால்
நிறுத்தி வைக்கப்படலாம்
101. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்
அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க
ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
102. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும்
கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி -
அரசியலமைப்பின் பகுதி IV
103. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம்
பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்
104. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது -
குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
105. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால்
அமைக்கப்பட்டது
106. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் -
நீதித்துறை
107. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை
கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு
திருத்தம்
108. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட
்டபின், சொத்துரிமையானது - அடிப்படை
உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும்
ஏற்கப்பட்டுள்ளது
109. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி
வகை செய்யப்பட்டுள்ள பகுதி - அரசு வழிகாட்டு
நெறிமுறை கோட்பாடுகள்.

Comments
Post a Comment