TNPTF விழுதுகள் கல்வி செய்திகள் 31.7.17
🛡```【T】【N】【P】【T】【F】```🛡 【வி】【ழு】【து】【க】【ள்】 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆடி 15~ 31.7.2017🗓* 📮இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விதி மீறிய மாறுதல்களை கண்டித்து *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)* ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. 📮Minority scholarship online renewal extended to august 31st 📮பள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவியாளர் பதவிக்குரிய தகுதிவாய்ந்த கண்காணிப்பாளர் தேர்ந்தொர் பட்டியல் வெளியீடு 📮ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி 📮""வசூல்" டிரான்ஸ்பர் ! பள்ளிக்கல்வித் துறை முறைகேடு -இரவோடு இரவாக உத்தரவு - நாளிதழ் செய்தி 📮மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 📮என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 📮நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலை...