X STD SUPPLYMENTARY EXAMS 2017
*2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!*
*நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.*
*தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.*
10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்
ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்
ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்
ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்
ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்
ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்
ஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்
ஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்

Comments
Post a Comment