JOBS AT COOPTEX
_*கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் விற்பனை உதவியாளர் வேலை*_
_கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் (Tamilnadu Handloom Weaver's Cooperative Society Limited) நிரப்பப்பட உள்ள விற்பனை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன._
*பணி:* ```Assistant Salesman, Assistant saleswoman```
*காலியிடங்கள்:* _10_
*சம்பளம்:* _மாதம் ரூ.4,140 - 10,000_
*வயதுவரம்பு:* _18 - 28க்குள் இருக்க வேண்டும்._
*தகுதி:* _+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்._
*தேர்வு செய்யப்படும் முறை:* _நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்._
*விண்ணப்பிக்கும் முறை:* _www.cooptex.com என்ற இணையதளத்தை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்._
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:*
```The Regional Manager, Co-optex Regional Office (TNHWCS Limited)
No.201-A, Dr.Algesan Road, Saibaba Mission Post, Coimbatore - 641 101```
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:* _12.06.2017_
*மேலும் கூடுதல் விவரங்கள் அறிய* _www.cooptex.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்._

Comments
Post a Comment