ஊர்க்காவல் படையில் வேலை
*👮👮👮ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!*
சென்னையில் ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பில் தேர்ச்சி/ தவறிய மற்றும் 18 வயது முதல் 50வயதிற்குள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment