பாக் வீழ்த்தியது இந்தியா
*உலக ஹாக்கி லீக்; இந்தியா வெற்றி*
லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
*லண்டனில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.*
பாராட்டுவோம் நம் ஹாக்கி வீரர்களை....
🏑🏑🏑🏑🏑🏑🏑🏑
💐💐💐💐💐💐💐💐
😜கிரிக்கெட்டில் வீழ்ந்தாலும் எங்க மீசையில மண்ணு ஒட்லயே...😜
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment