தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை
_*தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை*_
_தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது._
_இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன._
*மொத்த காலியிடங்கள்:* _277_
*பணி - காலியிடங்கள் விவரம்:*
```1. Assistant Engineer (AE) - 25
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
2. Surveyor - 19
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
3. Junior Drafting Officer (JDO) - 19
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
4. Technical Assistant - 76

5. Junior Assistant - 126
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
6. Typist - 12
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800```
*தகுதி:* _10 வகுப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சு, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்._
*வயதுவரம்பு:* _01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்._
*தேர்வு செய்யப்படும் முறை:* _எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்._
*விண்ணப்பக் கட்டணம்:* _பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500ம், மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்._ *_விண்ணப்பங்கள் நாளை (10.06.2017) முதல் வரவேற்கப்படுகின்றன._*
*விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:* _30.06.2017_
*எழுத்துத் தேர்வு:* _ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்._
*மேலும் கூடுதல் விபரங்களை பெற* _www.tnhbrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்._

Comments
Post a Comment