TSP NEWS HINTS 30.5.17
*இன்றைய (30/05/17 )செய்தி துளிகள்*
http://tnsocialpedia.blogspot.com
🌻மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை கட்டுப்பாடு உத்தரவுக்கு தடைவிதித்தது மதுரை உயர்
நீதிமன்றகிளை - மத்திய மாநில அரசுகள் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு.
🌻பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம்
🌻ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் 68 சொத்தை கைப்பற்ற முதல் கட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியது.
🌻தமிழகத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் : பிரதமர் மோடி.
🌻மாட்டிறைச்சி விவகாரத்தில் மவுனத்தை கலைத்து தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.நாங்கள் யாருக்கும் பயந்து ஆட்சி செய்யவில்லை : டெல்லியில் அமைச்சர் சிவி.சண்முகம் பேட்டி.
http://tnsocialpedia.blogspot.com
🌻அரசு போக்குவரத்து ஊழியர்கள் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்.
🌻ராஞ்சி : மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜராக ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌻இந்தியா-ஜெர்மனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மோடி - ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் கையெழுத்து.
🌻சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஜூன் - ஜூலையில் நடைபெறும்.பிஹெச்.டி பட்டம் பெறுவோர் ஜூன் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
🌻டெல்லி : 111 விமானங்கள் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
🌻பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி இயங்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி.
http://tnsocialpedia.blogspot.com
🌻பாபர் மசூதி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அத்வானி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
🌻மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனத்துக்கு விஜயகாந்த் கண்டனம்.
🌻பேரவையை கூட்டுவது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.
🌻கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஏரியில் மூழ்கி செல்வகுமார், புவனேஷன் ஆகிய 2 பேர் உயிரிழப்பு.
🌻இந்தியா-ஜெர்மனி இடையிலான நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு.
🌻சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஹனீஃப் என்ற ரியஸ் எஸ்டேட் அதிபர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை - ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை.
🌻நெல்லை: சங்கரன்கோவிலில் ஏடிஎம்மில் நூதன முறையில் ரூ.1.60 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து திருடிய தாழையூத்தை சேர்ந்த பீர்யாசப்ஹசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
🌻ரஜினி நடிக்கும் காலா பட கதை, தலைப்பு தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
🌻சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர்.
🌻புழல் சிறையில் ஒரேமாதத்தில் விசாரணைக் கைதிகள் இருவர் பலி. http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா 40 சதவீதம் குறைத்துள்ளது. அதே இந்தியர்களுக்கு விசா வழங்குவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
🌻சென்னை விமான நிலையத்தில் இனி 'ஹேண்ட் பேக்' சீல் தேவையில்லை.ஜூன் 1-ந்தேதி அமல் 6 நகரங்களில் அமல்.

Comments
Post a Comment