TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2017-2018* ```
*TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2017-2018*
```
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு 2017-2018. மாணவர்கள் மே 3 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✍விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2017
✍படிப்புகள்: பி.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பயிற்சி, பி.எல்.ஐ.எஸ்சி.,- நூலகம் மற்றும் தகவல் அறிவியல், எம்.எஸ்சி., -உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து, பயோமெக்கானிக்ஸ் மற்றும் கினினாலஜி, யோகா, விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி, எம்.ஏ.,- சமூகவியல், எம்.பி.ஏ.,- விளையாட்டு மேலாண்மை, எம்.டெக்.,- விளையாட்டு தொழில்நுட்பம், எம்.பி.ல்., எம்.பி.எட்., பி.பி.எட்., மற்றும் டிப்ளமோ படிப்புகள்.
✍தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ப பட்டப்படிப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
✍ சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ✍விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2 ✍விபரங்களுக்கு:``` www.tnpesu.org```

Comments
Post a Comment