மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்
*10ஆம் வகுப்பு தேர்வில் எந்தெந்த மாவட்டம் எவ்வளவு சதவிகிதம் தேர்ச்சி - முழு விபரம் இதோ...!!!�*
```
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், கன்னியாக்குமரி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9,82,097. இதில் மாணவர்களின் எண்ணிக்கை 4,91,226. மாணவிகளின் எண்ணிக்கை 4,90,870. மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை ஒன்று.
கன்னியாக்குமரி - 98.17
திருநெல்வேலி - 96.35
தூத்துக்குடி - 97.16
ராமநாதபுரம் - 98.16
சிவகங்கை - 97.02
விருதுநகர் - 98.55
தேனீ - 97.10
மதுரை - 94.63
திண்டுக்கல் - 94.44
ஊட்டி - 95.09
திருப்பூர் - 97.06
கோயம்புத்தூர் - 96.42
ஈரோடு - 97.97
சேலம் - 94.07
நாமக்கல் - 96.54
கிருஷ்ணகிரி - 93.12
தருமபுரி - 94.25
புதுக்கோட்டை - 96.16
கரூர் - 95.20
அரியலூர் - 93.33
பெரம்பலூர் - 94.98
திருச்சி - 96.98
நாகப்பட்டினம் - 91.40
திருவாரூர் - 91.97
தஞ்சை - 95.21
விழுப்புரம் - 98.81
கடலூர் - 88.74
திருவண்ணாமலை - 92.16
வேலூர் - 88.91
காஞ்சிபுரம் - 93.51
திருவள்ளூர் - 84.51
சென்னை – 91.41

Comments
Post a Comment