♨தமிழ்நாடு கைத்தறி நிறுவனத்தில் வேலை*
*♨தமிழ்நாடு கைத்தறி நிறுவனத்தில் வேலை*
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் பிரபலமாக அறியப்படும் ஒன்று. இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னையையில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. கைத்தறித் துணிகளை சந்தைப்படுத்தி வரும் ஒரு கூட்டுறவு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் 5 நூற்பு ஆலைகள் மற்றும் 200 சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, டென்மார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 2015 ஆம் ஆண்டிற்கான 18 உதவி விற்பனையாளர் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விற்பனையாளர் பணிக்கு காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையவும்.
நிறுவனம்: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு நிறுவனம். (தமிழக அரசு நிறுவனம்)
மொத்த காலியிடங்கள்: 18
பணி: Assistant Salesman, Assistant Saleswoman
பணி இடம்: பெங்களூரு, மும்பை, விஜயவாடா
சம்பளம்: மாதம் ரூ.4,140 - 10,000
தகுதி: பிளஸ் 2, பியூசி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: பொதுபிரிவினருக்கு 18 - 28க்குள். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பெங்களூரு மண்டலம்: “The Regional Manager, Co-optex Regional Office (TNHWCS Ltd.,) No.138, Govindappa Road, Gandhi Bazaar, Basavanagudi, Bengaluru. Pincode-560 004”
மும்பை மண்டலம்: “The Regional Manager, Co-optex Regional Office (TNHWCS Ltd) No.204, Udyog Mandir No.2, 7 – C, Pitamber Lane, Mahim (West), Mumbai Pincode – 400 016.”
விஜயவாடா மண்டலம்: “The Regional Manager, Co-optex Regional Office (TNHWCS Ltd) Door No.29-2-5, 1st Floor, P.B.No.404, Ramamandiram Street, Governorpet, Vijayawada Pincode – 520 002.” பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழ் வரும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
https://cooptex.gov.in/cooptexadmin/upload/bengaluru.pdf
https://cooptex.gov.in/cooptexadmin/upload/mumbai.pdf
https://cooptex.gov.in/cooptexadmin/upload/vijayawada.pdf

Comments
Post a Comment