*விஜாக் ஸ்டீல் ஆலையில் மேலாண்மை டிரெய்னி வேலை* ```
*விஜாக் ஸ்டீல் ஆலையில் மேலாண்மை டிரெய்னி வேலை*
```
விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 233 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 0217
🕹பணி: Management Trainee (Technical)
🕹மொத்த காலியிடங்கள்: 226
🕹துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- Metallurgy : 82
- Mechanical : 68
- Electrical : 50
- Civil : 10
- Chemical : 8
- Ceramics : 3
- Finance : 3
- Mining : 2
🕹சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
🕹தகுதி: டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி, எலக்ட்ரிகல், கெமிக்கல், சிவில், மட்பாண்டம், சுரங்கம் போன்ற துறைகளில் முழுநேரமாக படித்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிதியியல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICAI அல்லது ICWAI.
🕹வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
🕹தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
🕹விண்ணப்பிக்க கட்டணம்: பொது மற்றும் பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
🕹ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017
🕹எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2017
🕹ஆன்லைனில் விண்ணப்பிக்க...``` https://www.vizagsteel.com/myindex.asp?tm=9&url=code/tenders/viewjobads.asp
```
🕹மேலும் முழுமையான விவரங்கள் அறிய``` https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21011MT%20%26%20JMO%20Advertisment%20Web.pdf ```என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments
Post a Comment