ADMISSION OPEN AT ANNAMALAI UNIVERSITY2017
*அண்ணாமலைப் பல்கலை.யில் படிக்க இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
```சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி., வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (பி.இ), இளநிலை பொறியியல் நேரடி சேர்க்கை (பி.இ., லேட்டரல் என்டரி), இளநிலை அறிவியல் வேளாண்மை, இளநிலை அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளநிலை அறிவியல் தோட்டக்கலை, இளநிலை மீன்வள அறிவியல் (பி.எஃப்.எஸ்சி), இளநிலை மருந்தாக்கியல் பட்டப் படிப்பு (பி.ஃபார்ம்), இளநிலை அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி., நர்சிங்), இளநிலை இயற்பியல் சிகிச்சை (பி.பி.டி), இளநிலை தொழில்முறை சிகிச்சை (பி.ஒ.டி.) மருந்தாக்கியல் பட்டயப் படிப்பு (டி.ஃபார்ம்), பொது செவிலியர் மற்றும் மருத்துவ பணியியல், பல் தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ் படிப்பு, சுரங்க பொறியியல் பட்டயப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் முறையை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
இதில் மே.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.``` *📧இணைய முறையில் பதிவு செய்தல் மற்றும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in, 📨மின்னஞ்சல்::auadmission2017@gmail.com*என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பதிவுசெய்ய வசதியாக பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி மையம் அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும். உதவி மைய *☎தொலைபேசி எண்: 04144-238348 மற்றும் 238349.*

Comments
Post a Comment