மும்பை கப்பல் தளத்தில் 384 டிரேட்ஸ்மேன் பணிகள்* ```
*மும்பை கப்பல் தளத்தில் 384 டிரேட்ஸ்மேன் பணிகள்*
```
இந்திய கப்பல் படைக்கு சொந்தமான மும்பையிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் 384 'குரூப் சி'' டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
⛵பணி:
Tradesman Mate:384 இடங்கள் (பொது-194, ஓபிசி-104, எஸ்சி-57, எஸ்டி-29). இதில் 68 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 12 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது:மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு.
தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி.
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதியானவர்கள்``` www.bhartiseva.com ```என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
⛵ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
20.5.2017.
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment