தொழிலாளர் கல்வி நிலைய சேர்க்கை 2017
*தொழிலாளர் கல்விக்கு விண்ணப்பம்*
```தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை; தொழிலாளர் நிர்வாகத்தில், முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.பி.ஏ., மற்றும் எம்.ஏ., படிப்புகள், சென்னை பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பட்டயப் படிப்புகள், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பி.ஏ., படிப்புக்கு, மே, 30க்குள்ளும், மற்ற படிப்புகளுக்கு, ஜூன், 3க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு```, 044 - 2844 0102, 2844 5778 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Comments
Post a Comment