பிளஸ் 2 மறுகூட்டலுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்🤝*
*🌏♨பிளஸ் 2 மறுகூட்டலுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்🤝*
🌏♨சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை(12ம் தேதி) முதல் 15ம் தேதி வரை விண்ணபிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
🌏♨பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றுகளை 15ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
*🌏♨ www.dge.tn.nic.in🤝*
என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் சான்றை தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மேலும், 17ம் தேதி முதல் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை(12ம் தேதி) முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் வேண்டுமா, மறுகூட்டல் வேண்டுமா என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தெரிவித்து அதற்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற கட்டணம்:
🌏♨ பகுதி1 மொழி ரூ.550,
🌏♨பகுதி2 மொழி(ஆங்கிலம்)ரூ.550,
🌏♨மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும்.
🌏♨மறுகூட்டல் கட்டணம்: பகுதி1,பகுதி2(ஆங்கிலம்) இருதாள்கள் சேர்த்து ரூ.305,
🌏♨மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

Comments
Post a Comment