10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
*🔯🌺✍480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு✍🌺🔯*
``
480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது. 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது. 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.
*🔯🌹10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்🌹🔯*
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும் ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
*10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம்*
10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவியர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
*10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:*
92.5% மாணவர்கள் தேர்ச்சி, 96.2% மாணவிகள் தேர்ச்சி
தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 96.2% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments
Post a Comment