TSP NEWS HINTS 30.5.17
*இன்றைய (30/05/17 )செய்தி துளிகள்* http://tnsocialpedia.blogspot.com 🌻மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை கட்டுப்பாடு உத்தரவுக்கு தடைவிதித்தது மதுரை உயர் நீதிமன்றகிளை - மத்திய மாநில அரசுகள் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு. 🌻பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம் 🌻ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் 68 சொத்தை கைப்பற்ற முதல் கட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியது. 🌻தமிழகத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. http://tnsocialpedia.blogspot.com 🌻இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் : பிரதமர் மோடி. 🌻மாட்டிறைச்சி விவகாரத்தில் மவுனத்தை கலைத்து தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.நாங்கள் யாருக்கும் பயந்து...