TNPTF செயற்குழு முடிவுகள் 23.4.17
_*🔷🔹TNPTF விழுதுகள்🔹🔷*_
. *தமிழ் நாடு*
*ஆரம்பப்பள்ளி ஆசிரியர்*
*கூட்டணி*
*23.4.2017 மதுரை மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானச் செயற்துளிகள்*
🔸🔹 பிப்ரவரி-03 இயக்குநரக முற்றுகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்தாததை அடுத்து *10.5.17-ற்குப்பின்* 6 பெண் நிர்வாகிகள் உட்பட 19 மாநில நிர்வாகிகள் *இயக்குநரக வாயிலில் காத்திருப்புப் போராட்டம்.*
🔹🔸 அதே நாளில் அனைத்து *மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலக*த்தில் மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் *காத்திருப்புப் போராட்டம்.*
🔸🔹 *தமிழக விவசாயி*கள் நலனை முன்னிட்டு *25.4.17*-ல் நடைபெறும் *முழு அடைப்பிற்கு ஆதரவு* தெரிவிப்பதோடு அன்று நடைபெறும் *போராட்டங்களில்* இயக்க உறுப்பினர்களும் திரளாகக் *கலந்து கொள்ளுதல்.*
🔹🔸 *25.4.17 முதலான TNGEA*-யின் *காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட*த்திற்கு முழு *ஆதரவு* தெரிவிப்பதோடு, அதற்காக *STFI 27.4.17-ல்* அறிவித்துள்ள *மாவட்டத் தலைநகர ஆதரவு ஆர்ப்பாட்டங்களை* வெற்றிகரமாக நடத்துதல்.
🔸🔹 *நீட் தேர்வை எதிர்த்து கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு* சார்பில் *5.5.17-ல் சென்னை*யில் நடைபெறும் *தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில்* மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுடன் அருகாமை மாவட்ட இயக்க உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொள்ளுதல்.

முறைகேடு புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு read more
ReplyDelete