எச்சரிக்கை வெயில் கடுமையோ கடுமை...
*எச்சரிக்கை*
*தமிழகத்தில் நாளை 18 மாவட்டத்தில் அனல் காற்று ‛சுடும்'*
☀☄☀☄☀☄☀
தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக *நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம்*என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்
6. விழுப்புரம்
7. கிருஷ்ணகிரி
8. தி. மலை
9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு
*பகலில் (12pm to 3pm) தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.*
☄☀☄☀☄☀☄☀
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment